Shopify vs. WooCommerce

வணிகம் பிளாட்ஃபார்ம்களில்தான் இயங்குகிறது—பிளக்-இன்களில் அல்ல

சிறந்த மாற்றம், செலவுத் திறன் மற்றும் சந்தையின் முதல் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு இடையே, தரவுகள் அனைத்தும் ஒரு முடிவையே சுட்டிக்காட்டுகின்றன: வணிகப் போட்டியில் Shopify முன்னிலையில் உள்ளது

பல்லாயிரக்கணக்கான பிராண்டுகள் WooCommerce-ஐத் தாண்டி வளர்ந்துள்ளன

உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான மிகவும் நம்பகமான உலகளாவிய வணிகத் தளமான Shopify-க்கு பிராண்டுகள் மாறுகின்றன.
  • Rudis logo
  • Thermomix logo
  • Dr. Scholl’s logo
  • Sunology logo
  • Woobles logo
  • Muscle Nation logo
  • T1tan logo

ஏன் Shopify

பிராண்டுகள் மாறுவதற்கான நான்கு காரணங்கள்

  1. 1
    பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது

    Shopify தரவைப் பாதுகாப்பாக வைத்து, 99.9% இயக்க நேரத்தை வழங்குகிறது.

  2. 2
    சிறந்த TCO

    சராசரியாக WooCommerce-ஐ விட, Shopify-இன் மொத்த உரிமைச் செலவு (TCO) 36% சிறப்பானதாகும்.

  3. 3
    பயன்படுத்தக்கூடியது மற்றும் சுறுசுறுப்பானது

    தொழில்நுட்பக் கடனைக் குறைத்து, குறியீட்டிற்குப் பதிலாகக் கிளிக்குகளைப் பயன்படுத்தி மாற்றங்களை விரைவாகச் செய்ய உங்கள் குழுவுக்கு அதிகாரமளியுங்கள்.

  4. 4
    அதிகத் திறன்கள்

    Shopify-இன் வலுவான உள்ளமைக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் மிகவும் நம்பகமான செயலி எக்கோசிஸ்டம் ஆகியவை, வளர்ந்து வரும் பிராண்டுகளுக்காக உருவாக்கப்பட்டவை.

பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது

Shopify-இன் உலகளாவிய உள்கட்டமைப்பில் இயங்குங்கள்

Shopify உங்களுக்குப் பாதுகாப்பான குறியாக்கம், அணுகல் கட்டுப்பாடு, தரவுக் காப்புநகல்கள் மற்றும் வலையமைப்புப் பாதுகாப்பை வழங்குகிறது—எனவே உங்கள் பிராண்டின் வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்தலாம். WooCommerce போன்ற ஓப்பன் சோர்ஸ் பிளாட்ஃபார்ம்களில், ஹோஸ்டிங், PCI இணக்கம் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் அனைத்திற்கும் உங்கள் குழுக்களே பொறுப்பாவார்கள்—இது இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

33

பிராண்டுகளுக்கான பாதுகாப்பு அபாயங்களைச் சுட்டிக்காட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டில் WooCommerce இல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன

99.9%

Shopify-இன் சராசரி இயக்க நேரம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஸ்டோர்களை எப்போதும் அணுகுவதை உறுதிசெய்கிறது

அனைத்தையும் நாங்களே கையாள்கிறோம்

தொழில்துறையில் முன்னணிச் செயல்திறன்

செயல்திறன் என்று வரும்போது, நாங்கள்தான் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறோம். Shopify உலகெங்கிலும் உள்ள 644 மில்லியனுக்கும் அதிகமான வாங்குபவர்களுக்கு, அதிவேகச் செயல்திறன் மற்றும் அதிக மாற்று விகிதத்தைக் கொண்ட தளங்களுடன் சேவையளிக்கிறது. ஓர் உலகளாவிய ஆய்வு, WooCommerce-இன் செக்அவுட்டை விட Shopify 17% சிறப்பாகச் செயல்படுவதைக் காட்டுகிறது. மேலும் 5.5 பில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைப் ப்ராசஸ் செய்த சாதனையின் மூலம், சந்தையில் முன்னணியில் உள்ள அளவிடக்கூடிய தீர்வுகள் வாயிலாக Shopify உங்களுக்கு அதிகாரமளிக்கிறது.

எண்ட்-டு-எண்ட் இணக்கம்

உங்கள் எல்லாத் தரவையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்

பாதுகாப்பான பேமெண்ட்டுகளுக்கான PCI, சில்லறை விற்பனையாளர்களுக்கான SOC 1, 2, 3 மற்றும் தரவுப் பாதுகாப்புக்கான GDPR போன்ற கட்டமைப்புகளுடன் உங்கள் இணக்கத்தை செயல்படுத்துவதற்கு Shopify முன்னுரிமை அளிக்கிறது. ஒப்பிடுகையில், WooCommerce-இல் உள்ளமைக்கப்பட்ட PCI, SOC மற்றும் GDPR இணக்கம் இல்லை—இது அடையாளத் திருட்டு, உங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் இழப்பு போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது—கூடவே சாத்தியமான வழக்குகள், காப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் அரசாங்க அபராதங்கள் குறித்தும் சொல்லவேண்டியதில்லை.

மோசடிப் பாதுகாப்பு

மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சிறந்த கண்டறிதல் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மோசடிப் பகுப்பாய்வுக் கருவிகள் உட்பட பல அடுக்குகளைக் கொண்ட மோசடிப் பாதுகாப்பை Shopify வழங்குகிறது. ஆர்டர் அபாயம், சார்ஜ்பேக்குகள் மற்றும் பலவற்றைப் பற்றிய நுண்ணறிவுகளுடன், தரவுப் பாதுகாப்பை உறுதிசெய்து, பாதுகாப்பு மீறல்கள் இன்றித் தகவலறிந்த முடிவுகளை எடுக்க எங்களின் உள்ளமைக்கப்பட்ட பகுப்பாய்வுகள் உங்களுக்கு அதிகாரமளிக்கின்றன.

வணிகத்தில் அதிவேகமான சர்வர் வேகம் Shopify-இடம் உள்ளது

அதிவேகமான தளத்தின் வேகம், வருவாய் முதல் செயல்பாடுகள் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் விற்பனையை அது எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும், அது போட்டியாளர்களுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதையும் பார்க்க உங்கள் தளத்தின் செயல்திறனை அளவிடுங்கள்.

உங்கள் பிரத்யேக அறிக்கையைப் பெறுங்கள்
தளத்தின் வேகம் வரைபடம்

சிறந்த TCO

Shopify-இல் மிகவும் திறம்படச் செயல்படுங்கள்

Shopify-இன் மொத்த உரிமைச் செலவு (TCO), WooCommerce-ஐ விட 36% சிறப்பானது. போட்டி நிறைந்த பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் முதல் பிளாட்ஃபார்மின் எளிமை மற்றும் பயனர் நட்பு ஆகியவை வரை என, தங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த விரும்பும் வணிகங்கள் தேர்ந்தெடுக்கும் பிளாட்ஃபார்மாக Shopify விளங்குகிறது.*

சராசரியாக WooCommerce-ஐ விட Shopify-இல் 36% சிறந்த TCO உள்ளது

சராசரியாக WooCommerce-ஐ விட Shopify-இல் 36% சிறந்த TCO

Shopify உடன் ஒப்பிடும்போது, WooCommerce-இல் இவை உள்ளன:

49%

சராசரியாக, அதிகச் செயலாக்கம் மற்றும் அமைவுச் செலவுகள்

32%

சராசரியாக, அதிகப் பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் மற்றும் ஈகாமர்ஸ் அடுக்குச் செலவுகள்

41%

சராசரியாக, அதிகச் செயல்பாட்டுச் செலவுகள்

எதிர்பாராத செலவுகளைக் கண்டறியுங்கள்

WooCommerce இலவசம் (ஆனால் கவனமாகப் படியுங்கள்)

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பிளாட்ஃபார்ம் செலவுகள் Shopify-இல் சிறப்பாக உள்ளன. WooCommerce, ஒரு பிளக்-இன் என்பதால், ஆரம்பத்தில் அடிப்படையான அம்சங்களை மட்டுமே வழங்குகிறது. கூடுதல் செயல்பாடுகளுக்கு இது மற்ற பிளக்-இன்களையே பெரிதும் நம்பியுள்ளது. பேமெண்ட்டுக் கட்டணங்கள், கூடுதல் பிளக்-இன்கள் மற்றும் மென்பொருளின் செலவுகளைச் சேர்க்கும்போது, Shopify-ஐ விட WooCommerce-இல் பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்ப அடுக்குச் செலவுகளில் சராசரியாக 32% அதிகமாகச் செலுத்துவீர்கள்.

தாமதமின்றி இயக்குங்கள்

சமரசம் செய்யாமல் சௌகரியத்தைத் தேர்ந்தெடுங்கள்

பிளாட்ஃபார்மின் எளிமை மற்றும் டெவெலப்பர்களைச் சார்ந்திருப்பது குறைவு என்பதன் காரணமாக, WooCommerce-ஐ விட Shopify-இன் ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுகள் சிறப்பானவை. WooCommerce-க்கு பல ஆட்-ஆன்கள் தேவைப்படுகின்றன, மேலும் WooCommerce-இலிருந்து Shopify-க்கு மாறிய பல பிராண்டுகள், தடையின்றிச் செயல்பட ஒருவரைப் பணியமர்த்த வேண்டியிருந்தது அல்லது ஒரு ஏஜென்சியின் உதவியை நாட வேண்டியிருந்தது எனத் தெரிவித்துள்ளன. இதற்கு உங்களுக்கு அதிகப் பணம் செலவாகலாம், மேலும் உங்கள் வேலைகளும் தாமதமாகலாம். WooCommerce சராசரியாக 41% அதிகச் செயல்பாட்டு மற்றும் ஆதரவுச் செலவுகளைக் கொண்டுள்ளது.

திறம்படச் செயல்படுத்துங்கள்

உங்கள் அமைவுச் செலவை மிச்சப்படுத்துங்கள்

சராசரியாக, WooCommerce-ஐ விட Shopify-இல் புதிய ஸ்டோர்ஃபிரண்ட்டைச் செயல்படுத்துவது 41% வேகமானது. உங்கள் தளத்தை மேம்படுத்தத் தேவைப்படும் கூடுதல் பிளக்-இன்கள் மற்றும் தனிப்பயனாக்கங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். இது உங்கள் தொழில்நுட்ப அடுக்கைச் சிக்கலாக்குவதோடு, WooCommerce-இல் அமைவை மெதுவாக்கலாம். உண்மையில், API கேட்வேக்கள் தேவைப்படுவது போன்ற, WooCommerce-இன் வரையறுக்கப்பட்ட செயல்பாடு மற்றும் சிக்கலான ஒருங்கிணைப்புகள், சராசரியாக 49% அதிக அமைவுச் செலவுகளுக்கு வழிவகுக்கின்றன.

சிறந்த ROI

எங்களது மாற்று விகித ஆய்வு அனைத்தும் கூறுகிறது

Shopify சிறந்த உலகளாவிய செக்அவுட்டைக் கொண்டுள்ளது, மேலும் சராசரியாக WooCommerce-ஐ விட 17% அதிக மாற்று வீதத்தைக் கொண்டுள்ளது. மாற்று வீதத்தில் உள்ள இந்த 17% வித்தியாசத்தை, Shopify-க்கு பதிலாக WooCommerce-ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் இழக்கிற பணமாகக் கருதுங்கள்.

பயன்படுத்தக்கூடியது மற்றும் சுறுசுறுப்பானது

ஒரேயொரு பிளக்-இன் உங்கள் முழு வணிகத்தையும் இயக்கக் கூடாது

பயனர்-நட்பான இன்டர்ஃபேஸுடன் கூடிய Shopify உங்கள் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதோடு, நீங்கள் வளரும்போது சந்தைப் போக்குகளுக்கு ஏற்றவாறு உங்கள் வணிகத்தை மாற்றியமைக்கவும் எதிர்வினையாற்றவும் அனுமதிக்கிறது. எந்தவொரு தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லாமல் உங்கள் குழுக்களால் ஸ்டோர்ஃபிரண்ட்டை எளிதாக நிர்வகிக்க முடியும். இதற்கு மாறாக, WooCommerce உங்கள் WordPress தளத்திற்கான ஒரு பிளக்-இன்னாகவே செயல்படுகிறது, அதை மேம்படுத்தக் கூடுதல் பிளக்-இன்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், WooCommerce-இல் ஒருங்கிணைக்கப்படும்போது பிளக்-இன்கள் எப்போதுமே ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படுவதில்லை—இதனால் உங்கள் குழுக்கள் சிறிய மாற்றங்களுக்கும் டெவெலப்பர்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

எளிதான நிர்வாகப் பலக மேலாண்மை

உங்கள் குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும் Shopify-ஐ இயக்கலாம்

Shopify-இன் உள்ளுணர்வு கொண்ட UI, தொழில்நுட்ப மற்றும் வணிகப் பயனர்கள் என இருதரப்பினருக்கும், சுதந்திரமாக மதிப்பை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. இதற்கு மாறாக, WooCommerce-இல் பிளக்-இன்களைச் செயல்படுத்துவதற்கும் புதுப்பிப்பதற்கும், ஸ்டோர்ஃபிரண்ட்களில் பல மாற்றங்களைச் செய்வதற்கும் டெவெலப்பரின் ஈடுபாடு தேவைப்படுகிறது. உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட்டின் தரத்தில் எந்தச் சமரசமும் இல்லாமல், “லோ-கோடில்” இயங்கும் திறனை Shopify கொண்டுள்ளது.

WORDPRESS

Shopify WordPress உடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது

Shopify-இன் உள்ளடக்கத் திறன்கள் பிராண்டுகளைப் பல நேரங்களில் ஆச்சரியப்படுத்துகின்றன. எங்கள் பிளாட்ஃபார்மில் நீங்கள் சிறப்பான உள்ளடக்கத்தை உருவாக்கலாம், இது ஒரு தனி CMS-இன் தேவையைக் குறைக்கிறது. இருப்பினும், WordPress உட்பட அனைத்து வகையான ஹெட்லெஸ் ஸ்டோர்ஃபிரண்ட்களையும் Shopify தடையின்றி ஆதரிக்கிறது. Lull நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் மார்க் நெகல்மேன் கூறுவது போல், "எங்கள் தனித்துவமான அடையாளம் Shopify-இன் உள்கட்டமைப்பிற்குள் பொருந்துமா? பதில்: ஆம்," இது Lull நிறுவனம் மென்பொருள் செலவுகளில் 25% மற்றும் தொழில்நுட்பச் செலவுகளில் 10%–15% வரை மிச்சப்படுத்த வழிவகுத்தது.

எந்தத் தடையுமின்றி வேகமாகச் செயல்படுங்கள்

முழுமையான சுறுசுறுப்பு, எவ்விதத் தொழில்நுட்பக் கடனும் இல்லை

Shopify-இன் முன்பே உருவாக்கப்பட்ட தீர்வுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், புதியவற்றைக் கண்டுபிடிக்க உங்கள் பொறியாளர்களுக்கு அதிகாரமளியுங்கள். WooCommerce-இல் உள்ள தொழில்நுட்பக் கடனையும் தனிப்பயன் உருவாக்கத்தின் தேவையையும் நீக்குங்கள். Shopify-இல், செயலாக்கங்கள் மற்றும் பராமரிப்பிற்குச் செலவிடும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் வணிகப் புதுமைகளை உங்களால் துரிதப்படுத்த முடியும்.

அதிகத் திறன்கள்

Shopify-இல் உள்ளமைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் மூலம் அதிகமாகப் பெறுங்கள்

உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்னவாக இருந்தாலும், உங்கள் வணிகத்திற்கு ஆதரவளிக்கும் சிறந்த வணிகத் திறன்களின் முழுமையான தொகுப்பை Shopify கொண்டுள்ளது. Shopify-இல் உள்ள மேம்பட்ட B2B, தயாரிப்பு அமைவாக்கங்கள் மற்றும் மார்க்கெட்டிங் கருவிகள் போன்ற அம்சங்கள், தொழில்நுட்பக் கடனின்றி உங்கள் வணிகத்திற்கு நாங்கள் வழங்கும் சில அம்சங்களாகும்.

100%

Shopify வணிகத்தை மையமாகக் கொண்டது

உள்ளமைக்கப்பட்ட திறன்கள்

உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே பிளாட்ஃபார்மில் உள்ளன

DTC, B2B மற்றும் விற்பனைப் புள்ளி (POS) முழுவதிலுமான Shopify-இன் விரிவான வணிகத் தீர்வு, ஒவ்வொரு வகையிலும் உங்கள் வணிகத்தை வளர்க்க உதவக் காத்திருக்கிறது. எங்கள் உள்ளமைக்கப்பட்ட அம்சங்களான சொற்பொருள் தேடல், பல நாணயம் மற்றும் மொழி மேலாண்மை, இலவச ஃபர்ஸ்ட்-பார்ட்டி மார்க்கெட்டிங் கருவிகள் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய தரவு மாடல்கள் ஆகியவை, தொடக்கத்திலிருந்தே உருவாக்குவதற்குப் பதிலாக, புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிப்பதில் உங்கள் குழுக்கள் அதிகக் கவனம் செலுத்த உதவும் சிறந்த செயல்பாட்டை வழங்குகின்றன.

விரிவான செயலித் தேர்வுகள்

Shopify-இன் நம்பகமான எக்கோசிஸ்டத்தின் நன்மைகள்

முன்பே உருவாக்கப்பட்டு, பயன்படுத்தத் தயாராக இருக்கும் 8,000-க்கும் மேற்பட்ட நம்பகமான செயலிகளுக்கான அணுகலை Shopify வழங்குகிறது, எனவே ஒரு டெவெலப்பரின் உதவியின்றி உங்கள் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயல்பாட்டை உங்களால் விரிவுபடுத்த முடியும். WooCommerce-இல், எந்தெந்த பிளக்-இன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறித்த வரம்பிற்குட்பட்ட நிர்வாகமே உள்ளது, மேலும் அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவலும் குறைவே. அனைத்தும் தடையின்றி ஒன்றாகச் செயல்படுவதையும் எளிதாகப் புதுப்பிக்கப்படுவதையும் உறுதிசெய்வதில் Shopify கவனம் செலுத்துகிறது.

அங்கீகாரம் ஏன் முக்கியமானது

வணிகத்தில் முன்னணியில் இருப்பவர்களை நம்புங்கள்

வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளம், CMS விருப்பங்கள் மற்றும் அளவிடுதிறன் ஆகியவற்றுடன், பிரபலமான ஆய்வாளர்களின் அறிக்கைகளில் ஈகாமர்ஸில் முன்னணியில் உள்ள ஒன்றாக Shopify அதிக மதிப்பீடு பெற்றுள்ளது. WooCommerce-இன் மெதுவான வளர்ச்சி மற்றும் சிறு வணிகங்களை மட்டுமே மையமாகக் கொண்ட வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றின் காரணமாக, பெரிய பிராண்டுகளுக்கான அளவிடுதிறனைக் கொண்ட IDC, Forrester அல்லது Gartner போன்ற அறிக்கைகளில் அவை இடம்பெறுவதில்லை. மேலும், அந்த நிறுவனம் WordPress-ஐச் சார்ந்திருப்பது உங்கள் CMS விருப்பங்களை வரம்பிற்குட்படுத்தி, வளர்ந்து வரும் உங்கள் வணிகத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்துகிறது.

தெளிவான திட்டவரைபடம்

WooCommerce-ஐ விட அதிகப் புதிய அம்சங்களை Shopify அறிமுகப்படுத்துகிறது

அனைவருக்கும் வணிகத்தைச் சிறப்பானதாக மாற்றுவதில் கவனம் செலுத்தி, 2021 ஆம் ஆண்டிலிருந்து Editions மூலம், ஆண்டிற்கு இருமுறை என நூற்றுக்கணக்கான தயாரிப்புப் புதுப்பிப்புகளை Shopify வெளியிட்டுள்ளது. இதற்கு மாறாக, WooCommerce-இன் திட்டவரைபடம் மிகக் குறைவானது. Shopify-இல், உங்கள் வணிக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட, அடிக்கடிப் புதுப்பிக்கப்படும், பாதுகாப்பான, உகந்த மற்றும் நிலையான வணிகத் தளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

நம்பகமான ஈகாமர்ஸ் பார்ட்னர்கள்

Shopify நிபுணத்துவத்தைக் கண்டுபிடிப்பது எளிது

உங்கள் வணிகத்தை ஆதரிப்பதற்காக நூற்றுக்கணக்கான உலகளாவிய ஏஜென்சிகளும் பார்ட்னர்களும் Shopify-இல் சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ளனர். WooCommerce-இலிருந்து Shopify-க்கு மாறுவது உங்கள் வளர்ந்து வரும் வணிகத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்த வழிகாட்டி ஒன்றை Quickfire Digital என்ற Shopify பார்ட்னர் உருவாக்கியுள்ளது. மற்றொரு Shopify பார்ட்னரான Fyresite, இனியும் தாங்கள் ஏன் WooCommerce-ஐச் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான காரணங்களைக் கூறும் ஒரு சுருக்கத்தை வெளியிட்டது.

R&D-இல் Shopify-இன் முதலீடு

அனைவருக்கும் வணிகத்தைச் சிறப்பானதாக மாற்றுவது என்ற எங்களின் நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்காகத் தயாரிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் வகையில், Shopify ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) பில்லியன்களைச் செலவிட்டுள்ளது.

பில்லியன்கள்

வாடிக்கையாளர்களுக்காக Shopify-இன் பிளாட்ஃபார்மை மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது

800+

2020 ஆம் ஆண்டிலிருந்து சேர்க்கப்பட்ட Shopify அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்

ஆய்வாளரின் சரிபார்த்தல்

நிபுணர்கள் Shopify-ஐயே தேர்ந்தெடுக்கிறார்கள்

2023 Leader in Gartner® Magic Quadrant™
Gartner® Magic Quadrant™-இல் 2024-ஆம் ஆண்டிற்கான லீடர்

70%

உலகின் சிறந்த 800 DTC பிராண்டுகளில் Shopify-இன் சந்தைப் பங்கு

83%

2PM அறிக்கையின்படி, Shopify-இல் உள்ள வளர்ந்து வரும் ஆடை பிராண்டுகளின் எண்ணிக்கை
GARTNER® MAGIC QUADRANT™ லோகோ

Gartner® Magic Quadrant™

2024 Gartner® Magic Quadrant™-இல் Shopify மீண்டும் முன்னிலையில் உள்ளது

2024 Gartner® Magic Quadrant™-இல் தொடர்ந்து 2-வது ஆண்டாக முன்னிலையில் இடம்பிடித்துள்ளதன் மூலம், வணிகத்தில் எங்களின் சிறப்பான செயல்பாட்டையும் புதுமையையும் Shopify தொடர்கிறது.
2PM லோகோ

2PM

WooCommerce-ஐ விட Shopify-ஐப் பயன்படுத்தும் பிராண்டுகள் அதிகரித்துள்ளதாக 2PM அறிக்கை தெரிவிக்கிறது

செய்தி நிறுவனமான 2PM சமீபத்தில் உலகெங்கிலும் வளர்ந்து வரும் 60-க்கும் மேற்பட்ட ஆடை பிராண்டுகளின் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தது. அதில் அவர்கள் கண்டறிந்தது என்ன? அந்தப் பிராண்டுகளில் 55 அல்லது 83% பிராண்டுகள் Shopify-ஐயும், அதே நேரத்தில் அவற்றில் 3% பிராண்டுகள் WooCommerce வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர்.
IDC லோகோ

IDC

Shopify “நிறுவன வணிகக் கருத்தை மாற்றியமைக்கிறது” என IDC கூறுகிறது

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Shopify-இன் எண்டர்பிரைஸ் பார்ட்னர் உச்சிமாநாட்டில், Shopify-இன் “நிறுவனத் துறையிலான தைரியமான நுழைவு”, “நிறுவன வணிகக் கருத்தை மாற்றியமைக்கிறது” மற்றும் “'ஒருங்கிணைந்த வணிகத்' திறன்களுடன், நிறுவப்பட்ட முன்னணி நிறுவனங்களுக்குச் சவால் விடுகிறது” என IDC முடிவளித்தது.
Your Basket Is Empty லோகோ

முக்கியக் குரல்கள்

ஈகாமர்ஸின் எதிர்காலம் Shopify மற்றும் Commercetools-க்கிடையே உள்ளதாக ரிக் வாட்சன் கூறுகிறார்

ஈகாமர்ஸில் இனி வரும் காலத்தில் Shopify ஒரு முக்கியப் போட்டியாளராக இருக்கும் என, Your Basket Is Empty பாட்காஸ்டில் ரிக் வாட்சன் கணிக்கிறார்.

இடமாற்றப் பார்ட்னர்கள்

மிகப் பெரிய வணிகப் பார்ட்னர் எக்கோசிஸ்டத்திற்கு இடமாற்றம் செய்யுங்கள்

WooCommerce-இலிருந்து இடமாற்றம் செய்யப் பார்க்கிறீர்களா? Shopify பார்ட்னர்கள் உதவ முடியும். உங்கள் வளர்ச்சிக்கான பாதையை அமைக்க எங்களின் உலகளாவிய பார்ட்னர்கள் உதவட்டும்.

10,000+

செயலி மற்றும் தொழில்நுட்பப் பார்ட்னர்கள்

100+

Shopify Plus சான்றளிக்கப்பட்ட செயலி பார்ட்னர்கள்

Shopify vs WooCommerce குறித்த FAQ

SHOPIFY VS. WOOCOMMERCE

சிறந்த முடிவுகள் வேண்டுமா? Shopify-க்கு மாறுங்கள்

அதிக வருவாய் முதல் நிலையான கண்டுபிடிப்பு வரை, விவாதத்திற்கு இடமின்றி Shopify-தான் சிறந்த தேர்வு என்பதை வாடிக்கையாளர்களும் ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.