POS சிஸ்டம்
ஒவ்வொரு விற்பனைக்குமான விற்பனைப் புள்ளி
முதல் விற்பனை முதல் முழுமையான வளர்ச்சி வரை, இன்றைய சிறந்த பிராண்டுகள் Shopify-இன் POS சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன.
ஏற்கெனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழையவும்
அனைத்து அளவிலான சில்லறை விற்பனையாளர்களுக்கும் ஆற்றலளிக்கிறது

ஒற்றை ஸ்டோர்
ஒருங்கிணைக்கப்பட்ட வன்பொருள், மென்பொருள் மற்றும் உள்கட்டமைக்கப்பட்ட பேமெண்ட்களுடன் ஸ்டோரில் விற்பனை செய்யுங்கள்.

பல ஸ்டோர்கள்
ஒருங்கிணைக்கப்பட்ட தரவு, அறிக்கையிடல் மற்றும் சரக்கு மேலாண்மை மூலம் செயல்பாடுகளை நெறிப்படுத்துங்கள்.

பயணத்தில்
பாப்-அப்கள், சந்தைகள் மற்றும் பல இடங்களில் விற்பனை செய்ய வயர்லெஸ் வன்பொருளைப் பயன்படுத்துங்கள்.
ஸ்டோரில், ஆன்லைனில் மற்றும் அதற்கு வெளியேயும்
உங்களுக்குத் தேவையான அனைத்தும்
உலகின் சிறந்த வணிகத் தளத்தின் மூலம் ஆன்லைனில் விற்கும் திறனுடன், நேரடியாகவும் விற்கும் ஆற்றலை இது வழங்குகிறது.

அனைத்து இடங்களிலும், நேரிலும் ஆன்லைனிலும் உங்கள் வணிகத்தை நிர்வகிப்பதற்கான ஒரே இடம்.
ஸ்டோரிலும் நிகழ்வுகளிலும் தடையின்றி விற்பனை செய்வதற்கான POS மென்பொருள்.
வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் ஆன்லைன், சமூக ஊடகம் மற்றும் பல இடங்களில் விற்பதற்கான தளம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Point of sale அல்லது POS என்பது நேரடிப் பரிவர்த்தனைகளைச் செயலாக்கவும் பேமெண்ட்களை ஏற்கவும் பயன்படுத்தப்படும் ஒரு சிஸ்டம் ஆகும்.
Shopify POS மூலம், சில்லறை வணிகங்களுக்குத் தினசரிச் செயல்பாடுகளை நிர்வகிக்க, எங்கும் பேமெண்ட்களை ஏற்க மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்தை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளும் கிடைக்கின்றன. ஆனால் Shopify-இன் நன்மைகள் உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோரைத் தாண்டியும் நீள்கின்றன. சக்திவாய்ந்த ஈகாமர்ஸ் தீர்வு சேர்க்கப்பட்டுள்ளதால், Shopify ஸ்டோரையும் ஆன்லைன் விற்பனையையும் ஒன்றிணைத்து, உங்கள் இணையதளம், சமூக ஊடகம் மற்றும் POS சிஸ்டம் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கிறது. நீங்கள் விற்கும் எல்லா இடங்களிலும் சரக்கு இருப்பை ஒத்திசைக்கவும், உள்ளூர் டெலிவரி, வாடிக்கையாளருக்கு அனுப்புதல், ஸ்டோரில் பிக்அப் மற்றும் மின்னஞ்சல் கார்ட்கள் போன்ற தடையற்ற ஷாப்பிங் விருப்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் இது உங்களை அனுமதிக்கிறது.

பல்வேறு வகையான POS சிஸ்டம்கள் உள்ளன—உங்கள் வணிகத் தேவைகளைப் பொறுத்தே உங்களுக்கு எது சரியானது என்பதைத் தீர்மானிக்க முடியும். Shopify POS மூலம் நீங்கள் எந்த வகையான POS சிஸ்டத்தையும் உருவாக்கலாம்.
கவுண்டர்டாப் POS சிஸ்டம்கள் நிரந்தரமான நேரடி விற்பனையகங்களுக்குச் சிறந்தவை. கவுண்டர்டாப் சிஸ்டம் என்பது வாடிக்கையாளர்களைச் செக்அவுட் செய்வதற்கான மென்பொருளையும் பேமெண்ட்களைப் பெறுவதற்கான வன்பொருளையும் உள்ளடக்கியது; இது பொதுவாக விற்பனைக் கவுண்டர்களில் இருக்கும். பொருட்களைப் பேக் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் எளிதாகக் கிடைக்கும் இடத்தில் அமைந்திருப்பதால், சில்லறை விற்பனையாளர்கள் தடையற்ற செக்அவுட் அனுபவத்தை வழங்க இது உதவுகிறது.
பாப்-அப்கள், சந்தைகள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளில் விற்பனை செய்யும் வணிகங்களுக்கு மொபைல் POS சிஸ்டம்கள் சிறந்தவை. ஒரு மொபைல் POS சிஸ்டம், வாடிக்கையாளர் எங்கு இருந்தாலும் பரிவர்த்தனைகளைச் செயலாக்கச் சில்லறை விற்பனையாளர்களை அனுமதிக்கிறது. இந்த சிஸ்டம்கள் பொதுவாக POS மென்பொருள் மற்றும் வன்பொருளை ஒரே கையடக்கச் சாதனத்தில் ஒருங்கிணைக்கின்றன. இருப்பினும், பல நேரடி விற்பனையகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கத் தங்கள் ஸ்டோர்களில் மொபைல் செக்அவுட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
மல்டிசேனல் POS சிஸ்டம்கள் சில்லறை விற்பனையாளர்களை ஸ்டோரிலும் ஆன்லைனிலும் விற்க அனுமதிக்கின்றன; மேலும் அதிக வாங்குபவர்களை ஈர்க்க ஆம்னிசேனல் விற்பனையைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, மல்டிசேனல் POS சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கி, உங்கள் ஸ்டோரில் தங்கள் பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்—அல்லது ஸ்டோரில் வாங்கி, பொருளைத் தங்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கக் கோரலாம். இன்றைய வாங்குபவர்கள் ஆம்னிசேனல் ஷாப்பிங்கை எதிர்பார்ப்பதால், மல்டிசேனல் POS சிஸ்டம்கள் சக்திவாய்ந்த கருவிகளாக விளங்குகின்றன.
கிட்டத்தட்ட ஒவ்வொரு சில்லறை விற்பனை ஸ்டோரிலும் POS சிஸ்டம்களை நீங்கள் பார்க்கலாம். இவை பொதுவாக POS மென்பொருளை இயக்க ஒரு டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர், கிரெடிட் மற்றும் டெபிட் பேமெண்ட்களைப் பெற ஒரு கட்டண டெர்மினல் மற்றும் ரொக்கப் பேமெண்ட்களை ஏற்றுச் சில்லறை கொடுக்க ஒரு பணப் பெட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ரசீது அச்சுப்பொறிகள் மற்றும் பார்கோடு ஸ்கேனர்கள் போன்ற ஆக்சஸரீஸ்களும் இவற்றில் அடங்கும்.

எந்தவொரு வளர்ச்சிக் கட்டத்திலும் உள்ள பல்வேறு வணிகங்களை ஆதரிக்கும் அளவுக்கு Shopify-இன் point of sale நெகிழ்வானது. நேரிலும் ஆன்லைனிலும் தயாரிப்புகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களே Shopify POS-இன் மூலம் அதிகப் பலனைப் பெறுகின்றனர். ஸ்டோர் மற்றும் ஆன்லைன் விற்பனைகளை இணைப்பதன் மூலம் சரக்கு இருப்பு, பேமெண்ட்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நீங்கள் ஒத்திசைவில் வைத்திருக்க முடியும்; இதனால் தினசரிப் பணிகளை எளிதாக்கிச் சிறந்த ஷாப்பிங் அனுபவங்களை வழங்கலாம்.
Shopify என்பது வணிகத்தை நடத்துவதற்கான ஒரு முழுமையான தளம். நீங்கள் நேரிலோ ஆன்லைனிலோ எங்கு விற்றாலும் சரி, தயாரிப்புகள் மற்றும் ஆர்டர்களை நிர்வகிக்க, பேமெண்ட்களை ஏற்க மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை உருவாக்க Shopify-தான் உங்கள் கட்டுப்பாட்டு மையம். ஒருங்கிணைக்கப்பட்ட பின் அலுவலகம் இருப்பதால், அனைத்தையும் இணைக்கப்பட்ட நிலையில் வைத்துக்கொண்டு ஒரு சில்லறை விற்பனை ஸ்டோர், பாப்-அப், இணையதளம், சமூக ஊடகச் சேனல்கள் அல்லது ஆன்லைன் சந்தைகளில் இருந்து நீங்கள் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் ஆன்லைனில் வாங்கி ஸ்டோரில் பிக்அப் செய்வது அல்லது ஸ்டோரில் வாங்கி வாடிக்கையாளருக்கு அனுப்பிவைப்பது போன்ற நெகிழ்வான ஷாப்பிங் விருப்பங்களை உங்களால் வழங்க முடியும்.
Shopify POS அந்தச் சக்திவாய்ந்த பின் அலுவலகத்துடன் நேரடி விற்பனைக்காக இணைகிறது; உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோரில் நீங்கள் விற்பனை செய்யும்போது சரக்கு இருப்பு, பேமெண்ட்கள் மற்றும் வாடிக்கையாளர் தரவு முழுமையாக ஒத்திசைக்கப்படுவதை இது உறுதிசெய்கிறது. Shopify மூலம் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் விற்பனையை இணைப்பதன் வாயிலாகச் சரக்கு இருப்புப் பணிகளை எளிதாக்கலாம், பணப்புழக்கத்தின் மீது அதிகக் கட்டுப்பாடு கொண்டிருக்கலாம், ஆன்லைன் சந்தைப்படுத்தல் மூலம் ஸ்டோருக்கு வரும் பார்வையாளர்களை மீண்டும் ஈர்க்கலாம். உள்ளுணர்வுமிக்க மற்றும் மொபைல் POS செயலி, செக்அவுட்டை விரைவாக முடிக்கவும் விற்பனைத் தளத்திலோ பயணத்திலோ எங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவவும் சுலபமாக்குகிறது.

உலகின் ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும் நீங்கள் Shopify POS-ஐப் பயன்படுத்தலாம். இருப்பினும், Shopify POS-இன் முழுமையான பலன்களைப் பெற, Shopify Payments மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட Shopify POS வன்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். இவையிரண்டும் குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் மட்டுமே கிடைக்கின்றன. நீங்கள் வசிக்கும் இடத்தில் Shopify Payments மற்றும் Shopify POS வன்பொருள் கிடைக்குமா என்பதை அறிய, Shopify உதவி மையத்தில் உள்ள ஆதரிக்கப்படும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைப் பார்க்கவும்.
Shopify POS மூலம் சிறப்பாக விற்பனை செய்யுங்கள்
உங்களிடம் ஏற்கனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழைக