உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்குவதற்கான தளம் Shopify Shopify

அதிகம் மாற்றும் செக்அவுட் மற்றும் அனைத்து அளவிலான வணிகங்களுக்குமான நெகிழ்வான தேர்வுகளுடன் செயல்படும் Shopify ஸ்டோர்கள், உங்கள் தயாரிப்பு விற்பனையை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன.

ஒவ்வொரு ஸ்டோரிலும் உள்ளடங்கியுள்ளது

99.9% இயங்கும் நேரத்தைக் காட்டும் உலக வரைபடம்

சிவிங்கிப்புலி போன்ற வேகம்.
அளப்பரிய நம்பகத்தன்மை

99.9% இயங்கும் நேர வீதம் மற்றும் உலகெங்கிலும் 300 இருப்புகளைக் கொண்ட Shopify-இன் உள்கட்டமைப்பு உங்கள் வாடிக்கையாளர்களை ஒருபோதும் காத்திருக்க வைக்காது.
Shopify செக்அவுட் அனுபவம்

உலகின்
சிறந்த செக்அவுட்

Shopify-இன் செக்அவுட் மற்ற வணிகத் தளங்களை விடச் சராசரியாக 15% சிறப்பாகப் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது. இது உங்களுக்கு அதிக விற்பனையைத் தரும்.
அடையாள வாசகத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் Shopify Magic AI கருவி

ஒவ்வொரு கட்டத்திலும்
சக்திவாய்ந்த AI

உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவது முதல், அதை நிர்வகித்து வளர்ப்பது வரை வணிகத்திற்கென்றே உருவாக்கப்பட்ட உள்ளமைக்கப்பட்ட AI மூலம் உங்கள் வணிகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்துங்கள்.

நீங்கள் எவ்வாறு உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்

Shopify தீம்கள்

வணிகத்தில் கலந்திடும் படைப்பாற்றல்

விற்பனைக்கென்றே சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அடித்தளத்தில் உங்கள் தனித்துவமான பிராண்ட் பார்வையைக் கட்டமைத்திடுங்கள். உங்கள் பிராண்டைப் பிரதிபலிக்கும் ஒரு தீமைத் தேர்வுசெய்து, அதை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் பார்வையைச் செயல்படுத்துங்கள்

ஒவ்வொரு நுணுக்கத்தையும் சிறப்பாக அமைக்க உதவும் சக்திவாய்ந்த தனிப்பயனாக்கக் கருவிகள். குறியீட்டு முறை ஏதும் தேவையில்லை—உங்கள் கற்பனைத் திறனே போதுமானது.

முழுமையாகத் தனிப்பயனாக்கப்பட்ட பிளாக்குகளை உருவாக்குங்கள்

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சில வார்த்தைகளில் கூறுங்கள்; உங்கள் தேவைக்கேற்ப புதிய உள்ளடக்க பிளாக்குகளை AI உருவாக்கும்.

B2B, கனடா, அமெரிக்கா அல்லது இயல்புநிலை என 4 ஸ்டோர் தேர்வுகளைக் கொண்ட Shopify-இன் சூழல் சார்ந்த ஸ்டோர்ஃபிரண்டுகள் நிலைமாற்றி

உலகளவில் அல்லது மொத்த விலையில் விற்பனை செய்யுங்கள்

சூழல் சார்ந்த ஸ்டோர்ஃபிரண்டுகள் மூலம் சர்வதேச மற்றும் B2B வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறான தயாரிப்புகளையும் விலைகளையும் காட்டுங்கள்.

ஸ்டோரின் தளவமைப்பை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படும் Shopify-இன் இழுத்து விடும் அம்சங்கள்

இழுத்து விடுதல்

Shopify-இன் ஆன்லைன் ஸ்டோர் எடிட்டரைக் கொண்டு எளிதாகப் பக்கங்களைச் சேர்த்து, தளவமைப்பை மாற்றியமையுங்கள்.

வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பிரத்தியேக உள்ளடக்கம்

ஹாட் சாஸ் ஸ்டோரில் உள்ள சமையல் குறிப்புகள், மெட்டாஆப்ஜெக்டுகள் மூலம் எவ்வாறு தனிப்பயன் உள்ளடக்கங்களைச் சேர்க்கலாம் என்பதைக் காட்டுகின்றன
Klaviyo Reviews உங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5-நட்சத்திர அனுபவங்களை வழங்குங்கள்
Yotpo Product Reviews & UGC தயாரிப்பு மதிப்பாய்வுகள், மதிப்பீடுகள், UGC, சமூகச் சான்று மற்றும் புகைப்படங்களைச் சேகரியுங்கள்
Shogun Landing Page Builder அனைத்துப் பக்க வகைகளுக்குமான, பயன்படுத்த எளிதான தொழில்முறை பேஜ் பில்டர்
Shopify Translate & Adapt ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ப உங்கள் ஸ்டோரின் உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து மாற்றியமையுங்கள்
Judge.me Product Reviews சமூகச் சான்று மற்றும் SEO-க்காகப் புகைப்படங்கள் & வீடியோக்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள்
Loox Product Reviews & Photos புகைப்படங்கள் & வீடியோக்கள், பரிந்துரைகள் மற்றும் அப்செல்களுடன் கூடிய தயாரிப்பு மதிப்பாய்வுகள்
Recharge Subscriptions சந்தாக்கள், தொகுப்புகள் & மெம்பர்ஷிப்கள் மூலம் வருவாயை அதிகரியுங்கள்
Smile: Loyalty & Rewards உங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க லாயல்டி புள்ளிகள், வெகுமதிகள் மற்றும் பரிந்துரைகள்
Stamped Loyalty & Referrals வெகுமதிகள், பரிந்துரைகள், புள்ளிகள் & VIP நிலைகளுடன் கூடிய லாயல்டி திட்டம்
Rebuy Personalization Engine தொழில்துறையில் முன்னணியில் உள்ள AI-ஆல் இயக்கப்படும் தனிப்பயனாக்கத் தளம்
Justuno ‑ Email & SMS Pop ups GDPR & குக்கீகள், பேனர்கள் & தனிப்பயனாக்கத்திற்கான பாப்-அப்கள்
Octane AI: Advanced Quiz Maker உங்கள் தயாரிப்பு வினாடி வினாக்கள் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள். VIP ஆதரவு.
PageFly Landing Page Builder ஈர்க்கக்கூடிய லேண்டிங் பக்கங்களை எளிதாக உருவாக்குங்கள் - குறியீட்டு முறை ஏதும் தேவையில்லை
Shopify Bundles அதிக விற்பனையைப் பெற நிலையான தொகுப்புகள் மற்றும் மல்டிபேக்குகளை வழங்குங்கள்
Carro: Collaborative Commerce டிராப்ஷிப்பிங், மொத்த விற்பனை, சப்ளையர்களைக் கண்டறிதல். அனைத்தும் முன்னணி பிராண்டுகளிலிருந்து கிடைக்கும்
T Lab ‑ AI Language Translate உங்கள் ஸ்டோரைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, நாணயங்களைச் சேருங்கள்
Instafeed ‑ Instagram Feed அதிகாரப்பூர்வமான Instagram ஷாப் ஃபீடுகள் மூலம் விற்பனையையும் நம்பிக்கையையும் அதிகரியுங்கள்
Weglot ‑ Translate Your Store உங்கள் ஸ்டோரைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கவும்
Shopify Search & Discovery உங்களின் ஸ்டோர்ஃபிரண்ட் தேடல் மற்றும் கண்டறியும் அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள்
Growave: Loyalty & Wishlist லாயல்டி வெகுமதிகள், பரிந்துரைகள், விருப்பப் பட்டியல்கள் மற்றும் மதிப்பாய்வுகள் மூலம் விற்பனையை அதிகரியுங்கள்

வணிகச் செயலிகள் மூலம் பலவற்றைச் செய்யுங்கள்

தேர்வுசெய்ய 16000-க்கும் மேற்பட்ட செயலிகளுடன் உள்ள Shopify App Store-இல், கூடுதல் அம்சங்கள் தொடங்கி தனிப்பயன் தயாரிப்புத் தேர்வுகள் வரை உங்கள் ஸ்டோருக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.

உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உடனடிப் பயன்பாட்டுக்குத் தயார்

உலகில் அதிகம் மாற்றும் செக்அவுட்

உலகின் சிறந்த செக்அவுட்டால் இயக்கப்படும் Shopify, மற்ற தளங்களை விடச் சராசரியாக 15% சிறப்பாகப் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுகிறது.

AI கருவிகள்

சில நொடிகளில் தனிப்பயன் ஸ்டோரை உருவாக்கி, அதை மாற்றியமைக்க AI உதவுகிறது. உங்களின் AI உதவியாளரான Sidekick, அமைவை மேற்கொள்வது முதல் உங்கள் வணிகத்தை மேம்படுத்துவது மற்றும் படங்கள், மார்க்கெட்டிங் காப்பிகளை உருவாக்குவது வரை அனைத்திலும் உதவுகிறது.

வீடியோக்கள் மற்றும் 3D மாடல்கள்

வீடியோக்கள், 3D காட்சிப்படுத்தல் கருவிகள் மற்றும் பிற ரிச் மீடியாக்கள் மூலம், உங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை அவர்கள் கற்பனை செய்து பார்க்க உதவுங்கள்.

தேடல் மற்றும் வடிப்பான்

வாடிக்கையாளர்கள் தாங்கள் தேடுவதை எளிதாகக் கண்டறிவதற்கான வழியை வழங்குங்கள்.

மொழிகள் மற்றும் நாணயங்கள்

எந்த நாட்டில் மற்றும் எந்த நாணயத்தில் தாங்கள் ஷாப்பிங் செய்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கட்டும்.

தயாரிப்புப் பரிந்துரைகள்

வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான மேலும் பல தயாரிப்புகளைப் பரிந்துரைப்பதன் மூலம் கார்ட்டில் பொருட்களை நிரப்ப அவர்களை ஊக்குவியுங்கள்.

வேகமானது மற்றும் அணுகக்கூடியது

Shopify ஸ்டோர்கள் வேகம் மற்றும் அணுகல்தன்மைக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன, எனவே அனைவரும் தடையின்றி ஷாப்பிங் செய்யலாம், யாரும் காத்திருக்க வேண்டியதில்லை.

மொபைலுக்கு ஏற்றது

அனைத்தும் ரெஸ்பான்சிவ் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரைப் பார்வையிட்டாலும் சிறப்பாகத் தோன்றும்.

உடனே தொடங்கத் தயாரா?

Liquid-ஐப் பயன்படுத்துங்கள்

உங்கள் பிராண்டைப் போலவே தனித்துவமான ஸ்டோரை உருவாக்குங்கள். பராமரிப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள்

theme.liquid குறியீட்டை உள்ளடக்கிய Shopify தீம் எடிட்டர்

எளிதாகவும் வேகமாகவும் உருவாக்குங்கள்

Shopify-இன் அதிவேக டெம்ப்ளேட்டிங் மொழியான Liquid மூலம் உங்களுக்குத் தேவையான சரியான தோற்றமும் உணர்வும் கொண்ட தனிப்பயன் ஸ்டோரை மிக விரைவாக உருவாக்கலாம். மேலும், இது HTML, CSS, JavaScript மற்றும் JSON போன்ற பழைய விருப்பமானவற்றுடனும் இணைந்து செயல்படுகிறது.

தளம் ஏற்றப்படும் வேகத்தின் மதிப்பெண், இயக்க நேர நிலை மற்றும் இணக்கச் சரிபார்ப்பு

வேகம். பாதுகாப்பு. நம்பகத்தன்மை

இயக்க நேரத்தைக் கண்காணிப்பது, வேகத்தை மேம்படுத்துவது, பாட்களைத் தடுப்பது என அனைத்தையும் நாங்கள் கையாளுவோம். எனவே, நீங்கள் பெரிய அளவில் விற்பனை செய்தாலும் அல்லது புதிய நாட்டில் ஸ்டோரை அறிமுகப்படுத்தினாலும், உங்கள் ஸ்டோர் பாதுகாப்பாக, நம்பகத்தன்மையுடன், வேகமாகச் செயல்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

கூட்டாக இணைந்து ஸ்டோரை உருவாக்க, கூட்டுப்பணியாளர்கள் பலரும் Liquid மற்றும் Shopify ஆன்லைன் ஸ்டோர் எடிட்டரைப் பயன்படுத்துகின்றனர்

அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எடிட்டர்

ஒவ்வொரு குழுவும் தங்களுக்குச் சிறப்பாகத் தெரிந்ததைச் செய்யட்டும். எந்தவொரு குழுவும் உள்ளடக்கத்தைத் திருத்தலாம், லேண்டிங் பக்கங்களை வெளியிடலாம், வடிவமைப்பைக் கூடப் புதுப்பிக்கலாம். இதன் மூலம் டெவலப்பர்கள் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தலாம். எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை.

உங்களுக்கான சொந்த தீமை உருவாக்கத் தயாரா?

ஹெட்லெஸ்-க்கு மாறுங்கள்

உங்களுக்கான அடுக்கைத் தேர்வுசெய்யுங்கள்

உங்கள் வணிகத்திற்குத் தேவையான சரியான ஸ்டோரைப் பெறுங்கள். நீங்கள் ஏற்கனவே விரும்பும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன்.

எந்தவொரு வணிகத் தொழில்நுட்ப அடுக்குடனும் Shopify-இன் Storefront API எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டும் விளக்கப்படம்
2 திரைகள்: Hydrogen குறியீட்டின் மாதிரி மற்றும் Hydrogen இயங்கும் கட்டளை வரி இடைமுகம்
Oxygen-இல் வரிசைப்படுத்தப்படும் ஓர் ஆன்லைன் ஸ்டோர்

சிறப்பாகச் சோதிக்கப்பட்ட API-கள்

Shopify-இன் Storefront API கோடிக்கணக்கான வினவல்களை வழங்கி, உலகெங்கிலும் பரவலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எந்தச் சாதனத்தில் ஷாப்பிங் செய்தாலும் உலகெங்கிலும் உள்ளவர்கள் அதிவேகமான ஏற்றும் அனுபவத்தைப் பெறுவார்கள். மேலும் வீத வரம்புகள் ஏதுமில்லாததால், தடங்கல்களோ எதிர்பாராத பில்களோ இல்லாமல் பெரிய விற்பனை நிகழ்வுகளை நீங்கள் நடத்தலாம்.

ஆவணங்களை விரிவாகப் பாருங்கள்

Hydrogen மூலம் ஹெட்லெஸ் தளத்தைப் பாதி நேரத்தில் அறிமுகப்படுத்துங்கள்

Shopify-இன் ஹெட்லெஸ் காமர்ஸ் கருவித்தொகுப்பான Hydrogen மூலம் மேம்படுத்தலை விரைவுபடுத்துங்கள். எந்தவொரு ஃபிரேம்வொர்க்கிலும் செயல்படக்கூடிய கூறுகள், ஹுக்குகள் மற்றும் பயன்பாடுகளுடன் அமைப்பதைத் தவிர்த்திடுங்கள்—இவை அனைத்தும் வணிகத்திற்காக மேம்படுத்தப்பட்டு, Shopify-இன் API-களுடன் செயல்படும் வகையில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ளன.

Hydrogen பற்றி மேலும் அறிக

Oxygen-இல் இலவசமாக ஹோஸ்ட் செய்யுங்கள்

Starter திட்டத்தைத் தவிர மற்ற அனைத்து Shopify திட்டங்களிலும் கிடைக்கக்கூடிய எங்கள் இலவச உலகளாவிய ஹோஸ்டிங் தீர்வான Oxygen-ஐப் பயன்படுத்தி உங்களின் Hydrogen ஸ்டோரை உடனடியாக வரிசைப்படுத்துங்கள். அல்லது நீங்கள் விரும்பும் வழங்குநர் மூலமாக ஹோஸ்ட் செய்யுங்கள்.

Oxygen பற்றி மேலும் அறிக

தனிப்பயனாக்கத்திற்கு மாறத் தயாரா?

Shopify-இல் உள்ள லட்சக்கணக்கான வணிகர்களுடன் இணையுங்கள்

அனைத்து வகையான வணிகங்கள். அனைத்து வகையான ஸ்டோர்கள். அனைத்தும் விற்பனைக்கென்றே உருவாக்கப்பட்டவை.

Shopify-இல் உங்கள் ஸ்டோரை உருவாக்குங்கள்