உலகின் தலைசிறந்த வாங்குபவர்களை அடையுங்கள்
Shopify-இல் இணைவதன் மூலமே Shop செயலியில் உள்ள லட்சக்கணக்கான ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யுங்கள்.

உலகெங்கிலும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர்கள்
பிராண்டுகளைக் கண்டறியவும், ஆர்டர்களைத் தடமறியவும், மீண்டும் வாங்கவும் லட்சக்கணக்கானோர் Shop மற்றும் Shop Pay-ஐப் பயன்படுத்துகின்றனர். நீங்களே முயற்சிக்கவும்.
முதன்முறையாக பிராண்டை வாங்குபவர்கள்*
Shop வாடிக்கையாளர்கள் புதியவற்றை முயற்சிப்பதை விரும்புகின்றனர். மொத்த ஆர்டர்களில் 48% ஆர்டர்கள் ஒருவருடைய முதல் பிராண்ட் கொள்முதலாகும்.
கூடுதல் செலவு இல்லை
மற்ற இடங்களைப் போலின்றி, Shop-இல் எவ்விதச் சந்தைக் கட்டணமும் கிடையாது. மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் உங்களுக்கே சொந்தம்.
Shop உங்கள் பிசினஸுக்குச் சிறந்ததாக இருப்பதற்கான காரணம்
விரைவாகவும், அதிகமாகவும், மீண்டும் மீண்டும் விற்பனை செய்யுங்கள்.
உள்ளமைக்கப்பட்ட வாலட்
50% வரை அதிக மாற்றங்களை வழங்குகிறது
தனிப்பயனாக்கம்
ஒவ்வொரு வாங்குபவருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது
பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் ஒத்திசைக்கப்பட்டது
சிறப்பான மறுஇலக்கிடல்

ஆர்டரைத் தடமறிதல்
மீண்டும் வருவதற்கான கூடுதல் காரணங்கள்
பிராண்டின் தோற்றத்தை மேம்படுத்துங்கள்
Shop-இல் உங்கள் பிராண்ட் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.
வடிவமைப்பை மேம்படுத்துங்கள்
தோற்றமும் உணர்வும்
வீடியோ மற்றும் நிறத்தைச் சேர்ப்பது முதல் உங்கள் பிராண்டிங்கை அதிகரிப்பது வரை.
வாங்குபவர்களை ஊக்கப்படுத்துங்கள்
விற்பனை மேம்பாடு
உங்கள் ஆன்லைன் ஸ்டோரைப் போலவே சேகரிப்புகள், சந்தாக்கள் மற்றும் சலுகைகளைச் சேருங்கள்.
விற்பனையை உறுதிசெய்யுங்கள்
செக்அவுட்
வாடிக்கையாளர்களை நேரடியாக Shop-இலேயே வாங்க அனுமதியுங்கள் அல்லது அவர்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அனுப்புங்கள்.
விற்பனையை மேலும் அதிகரியுங்கள்
கேம்பெயின்கள்
குறிப்பிட்ட செலவில் வாடிக்கையாளர்களைப் பெறுங்கள். விற்பனையாக மாறுபவற்றுக்கு மட்டும் பணம் செலுத்துங்கள்.
நீங்கள் தலைசிறந்த நிறுவனங்களின் வரிசையில் உள்ளீர்கள்
முன்னணி பிராண்டுகள் மற்றும் பலரின் விருப்பமான பிராண்டுகள் அனைத்தும் Shop-இல் உள்ளன.

*ஜூலை 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை Shop மூலம் பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்கள் மற்றும் Shop-ஆல் பரிந்துரைக்கப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
