விற்பனைச் சேனல்கள்

மக்கள் ஸ்க்ரோல் செய்யும்,
தேடும் மற்றும் ஷாப்பிங் செய்யும் எல்லா இடங்களிலும் விற்பனை செய்யுங்கள்

மில்லியன் கணக்கான புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து, உங்கள் தயாரிப்புகளை எங்கும் விற்பனை செய்து, அவை
அனைத்தையும் Shopify மூலம் நிர்வகியுங்கள்.

Shopify-ஐ 3 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள், கிரெடிட் கார்டு தேவையில்லை.

Shopify நிர்வாகியின் (Admin) அப்ஸ்ட்ராக்ட் காட்சி சாளரம். சாளரத்தின் இடதுபுறத்தில் விற்பனைக்கான ஊதா நிறக் கோப்பையைக் காட்டும் TikTok ஸ்பான்சர் செய்யப்பட்ட வீடியோ மற்றும் Google விளம்பரம் ஆகியவை மேலடுக்கில் காட்டப்பட்டுள்ளன. சாளரங்களைச் சுற்றி Marketplace Connect, Instagram, YouTube, TikTok, Google Ads, Amazon மற்றும் eBay போன்ற சிறிய லோகோக்களும் மேலடுக்கில் காட்டப்பட்டுள்ளன.
சந்தைகள் 

Amazon, Walmart, eBay போன்ற முன்னணி ஆன்லைன் சந்தைகளுடன் உங்கள் தயாரிப்பு அட்டவணையை இணையுங்கள்.

சமூக ஊடகம் 

Facebook, Instagram, YouTube மற்றும் TikTok ஆகியவற்றில் உங்களைப் பின்தொடர்பவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள்.

ஆன்லைன் தேடல் 

Google-இன் தளங்களில் தேடும் அனைவரின் கவனத்திற்கும் உங்கள் தயாரிப்புகளைக் கொண்டு செல்லுங்கள்.

சந்தைகள்

ஷாப்பிங் செய்யத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்

முன்னணி சந்தைகளுடன் உங்கள் தயாரிப்பு அட்டவணையை ஒத்திசையுங்கள், பிறகு ஒவ்வொரு ஆர்டரையும் ஒரே இடத்திலிருந்து எளிதாக நிர்வகித்து நிறைவேற்றுங்கள்.

Amazon
உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது: ஆற்றல்மிக்க மற்றும் குறைந்த செலவிலான கருவிகள், நிரல்களைக் கொண்டு உங்கள் பிசினஸை வளர்த்தெடுங்கள்.
Walmart
அமெரிக்காவின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றில், விசுவாசமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பில்ட்-இன் பார்வையாளர்களைச் சென்றடையுங்கள்.
eBay
மிகவும் நம்பகமான மற்றும் நீண்டகாலமாகச் செயல்படும் ஆன்லைன் சந்தைகளில் ஒன்றில், மில்லியன் கணக்கான புதிய வாங்குபவர்களின் கவனத்திற்கு உங்கள் தயாரிப்புகளைக் கொண்டு செல்லுங்கள்.

Shopify Marketplace Connect

சிறந்த சந்தைகள் அனைத்தும்
ஒரே இடத்தில்

முன்னணி ஆன்லைன் சந்தைகளுடன் உங்கள் தயாரிப்பு அட்டவணையை ஒத்திசைக்க Shopify Marketplace Connect-ஐப் பயன்படுத்துங்கள். நிகழ்நேர ஒத்திசைவு மூலம் சரக்கு இருப்பை நிர்வகிக்கலாம், ஆர்டர்களை நிறைவேற்றலாம் மற்றும் சேனலின் செயல்திறனை அளவிடலாம் - அனைத்தையும் Shopify-இலிருந்தே செய்யுங்கள்.
Amazon, Walmart, eBay மற்றும் Etsy போன்ற பல ஆன்லைன் சந்தைகளுடன் Shopify ஸ்டோரை இணைக்கும் திறனை விளக்கும் வரைபடத்தை இந்தப் படம் காட்டுகிறது.

வெவ்வேறு சந்தைகளைக் கண்டறியுங்கள்

Shopify App Store-இல் வேறு பிரபலமான சந்தைகளைக் கண்டறியுங்கள்.

சமூக ஊடகம்

பின்தொடர்பவர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை

மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யுங்கள், பிராண்டின் மீதான நம்பகத்தன்மையை உருவாக்குங்கள், அனைத்தையும் Shopify-இல் எளிதாக நிர்வகியுங்கள்.

Facebook மற்றும் Instagram-இல் உள்ள ஆற்றல்மிக்க விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்த, உங்கள் தயாரிப்புகளை ஒத்திசையுங்கள்.
Facebook & Instagram செயலியை நிறுவு 
TikTok-இல் அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தின் மூலம் விற்பனையை அதிகரியுங்கள்.
TikTok செயலியை நிறுவு 
உங்கள் YouTube வீடியோக்கள், Shorts மற்றும் நேரலைகள் ஆகியவற்றிலிருந்து உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிந்து, நேரடியாக ஷாப்பிங் செய்ய பார்வையாளர்களுக்கு உதவுங்கள்.
Google & YouTube செயலியை நிறுவு 
Shopify நிர்வாகியின் அப்ஸ்ட்ராக்ட் காட்சி சாளரம். சாளரத்தின் இடதுபுறத்தில் விற்பனைக்கான ஊதா நிறக் கோப்பையைக் காட்டும் Facebook ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரம் மற்றும் TikTok ஸ்பான்சர் செய்யப்பட்ட வீடியோ ஆகியவை மேலடுக்கில் காட்டப்பட்டுள்ளன. வலதுபுறத்தில், ஊதா நிறக் கோப்பையை விளம்பரப்படுத்தும் ஸ்பான்சர் செய்யப்பட்ட YouTube வீடியோ மற்றும் தயாரிப்பு டேக் கொண்ட Instagram இடுகை ஆகியவை மேலடுக்கில் காட்டப்பட்டுள்ளன.

மேலும் பல சமூகச் சேனல்களைக் கண்டறியுங்கள்

Shopify App Store-இலிருந்து, Pinterest மற்றும் Snapchat போன்ற பல பிரபலமான சமூகச் சேனல்களில் விற்பனை செய்யவும் விளம்பரம் செய்யவும் Shopify-ஐ இணையுங்கள்.

ஆன்லைன் தேடல்

ஆன்லைனில் எல்லா இடங்களிலும் உங்கள் தயாரிப்புகளைக் கண்டறிய வாடிக்கையாளர்களுக்கு உதவுங்கள்

உங்கள் தயாரிப்புகளை Google-உடன் ஒத்திசைத்து, Search, Shopping, Images மற்றும் Lens போன்ற தளங்களில் அவற்றை இலவசமாகக் காட்டுங்கள்.

Google

Google முழுவதும் விற்பனை செய்யுங்கள்

உங்கள் தயாரிப்புகளை ஒத்திசைப்பது, இலவசமாகப் பட்டியலிடுவது மற்றும் பிரச்சாரங்களை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் Google-இன் பல தளங்களில் உள்ள எவரின் கவனத்திற்கும் அதைக் கொண்டு செல்லுங்கள். பின்னர் Google-இன் நுண்ணறிவுகள் மூலம் உங்கள் ROI-ஐ மேம்படுத்துங்கள் மற்றும் பில்ட்-இன் AI மூலம் வாடிக்கையாளர்களின் நடத்தையைக் கணிக்கவும் செய்யுங்கள்.

சேனல்களில் விற்பனை செய்யத் தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் உங்கள் பிசினஸைத் தொடங்கவும், நடத்தவும், வளர்க்கவும் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளை ஆராயுங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்