டிராப்ஷிப்பிங் வணிகத்தைத் தொடங்குங்கள்

சரக்கு இருப்பு, பொதியாக்கம் அல்லது ஷிப்பிங் போன்றவற்றை நிர்வகிக்கும் சிரமமின்றி வணிகத்தைத் தொடங்குங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்
ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கான தயாரிப்பைக் குறிக்கும் வகையில், பயனர் இடைமுக சாளரத்திற்குள் செக்அவுட் பொத்தானுடன் நவீன மலர் ஜாடி ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதன் அருகில், திறந்த அட்டைப்பெட்டியிலிருந்து வெளிவரும் கருப்பு நிற வடிவியல் மலர் ஜாடி, ஷிப்பிங் பேக்கேஜ் வந்தடைவதைக் குறிக்கிறது.

டிராப்ஷிப்பிங் எவ்வாறு செயல்படுகிறது?

முன்கூட்டிய சரக்கு இருப்புச் செலவுகளோ ஷிப்பிங் சிக்கல்களோ இனி இல்லை. டிராப்ஷிப்பிங் மூலம், உங்கள் மொத்த விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகள் நேரடியாக அனுப்பப்படும்.
ஒன்றையொன்று உள்ளடக்கிய இரு படங்களின் தொகுப்பு. முகப்பில், வெளிறிய சாம்பல் நிற ஹூடி அணிந்த ஒரு நபரின் தயாரிப்புப் படம் உள்ளது. தயாரிப்புப் படத்தில் உள்ள ஹூடியை யாரோ ஆர்டர் செய்திருப்பதைக் குறிக்கும் வகையில், அவருக்குக் கீழே “நிறைவேற்றப்பட்டது” என்று லேபிளிடப்பட்ட டிக் பாக்ஸும், ஆர்டர் எண்ணும், $35.52 என்ற செலவும் காட்டப்பட்டுள்ளன. பின்னணியில் “கண்காணிப்பு” என்று லேபிளிடப்பட்ட வரைபடத்தில் ஹூடியின் படம் உள்ளது, ஷிப் செய்யப்பட்ட உருப்படியின் கண்காணிப்புப் பயணத்தை அந்த வரைபடம் காட்டுகிறது என்பதை இது உணர்த்துகிறது.

படி 1

உங்கள் வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்கிறார்

படி 2

உங்கள் ஸ்டோர் தானாகவே டிராப்ஷிப்பிங் சப்ளையருக்கு ஆர்டரை அனுப்புகிறது

படி 3

உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டரை டிராப்ஷிப்பிங் சப்ளையர் தயார் செய்கிறார்

படி 4

உங்கள் டிராப்ஷிப்பிங் சப்ளையர் வாடிக்கையாளருக்கு நேரடியாக ஆர்டரை ஷிப் செய்கிறார்

ஆன்லைனில் விற்பனை செய்யத் தயாரிப்புகளைக் கண்டறிவது எப்படி

எங்குத் தொடங்குவது எனத் தெரியவில்லையா? ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான தயாரிப்பைக் கண்டறிவது, மதிப்பிடுவது, சரிபார்ப்பது மற்றும் சோர்ஸ் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டியைப் படியுங்கள்.
டிரெண்டிங் தயாரிப்புகள் (Trending Products) என்ற உரையைக் கொண்ட தேடல் பட்டி ஒன்று மூன்று தயாரிப்புப் படங்களுக்கு மேல் காட்டப்பட்டுள்ளது: கருப்பு நிற டி-ஷர்ட், கிளாசிக் கூலிங் கிளாஸ் மற்றும் பளிச்சிடும் பச்சை நிற ரன்னிங் ஷூக்கள்.

Shopify மூலம் உங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை விரைவாகத் தொடங்குங்கள்

பெட்டிகள் நிரம்பிய கிடங்கின் படம். அந்தப் படத்தின் மேல் காட்டப்படும் உரையாடல் பெட்டியில், $120.99 செலவாகும் ஆர்டர் #473-க்கான இளஞ்சிவப்பு ரன்னிங் ஷூக்கள் காட்டப்படுகின்றன.

குறைந்த செலவில் அறிமுகப்படுத்துங்கள்

மிகக் குறைந்த செலவில் உங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தைத் தொடங்குங்கள். டிராப்ஷிப்பிங் சப்ளையரைப் பயன்படுத்துவதால், சரக்கு இருப்பிற்கான இடத்தை மிச்சப்படுத்தலாம், மேலும் தயாரிப்புகளை விற்பனை செய்யும் வரை அவற்றுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை.

முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள்

ஒரு சில கிளிக்குகளிலேயே ஆர்டர்களை நிறைவேற்றி ஷிப் செய்யுங்கள். டிராப்ஷிப்பிங் சப்ளையர்கள் மூலம் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், அதை வைத்து நீங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தலாம், சந்தைப்படுத்துதலைச் சிறந்ததாக்கலாம், உங்கள் வாடிக்கையாளர்களுடன் உரையாடலாம்.

வெற்றிக்கான சோதனையை மேற்கொள்ளுங்கள்

புதிய தயாரிப்புகள், சப்ளையர்கள் மற்றும் விற்பனைச் சேனல்களைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் வணிகத்திற்கும் எது சிறப்பாக வேலை செய்யும் என்பதைக் கண்டறிய, டிராப்ஷிப்பிங் என்பது ஒரு குறைந்த ஆபத்துள்ள வழியாகும்.

உலகம் முழுவதும் விற்பனை செய்யுங்கள்

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்தெடுங்கள். பல டிராப்ஷிப்பிங் சப்ளையர்கள் உலகளாவிய கிடங்கு மற்றும் நிறைவேற்ற வசதிகளை வழங்குகின்றனர்.

டிராப்ஷிப்பிங் குறித்து மேலும் அறிக

உங்கள் வணிகத்தைத் தொடங்குங்கள்

உங்கள் பிராண்ட் மற்றும் ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது குறித்த படிப்படியான வழிமுறைகளைப் பெறுங்கள்.

தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் வெற்றிபெற உதவும் இலவச ஆதாரங்களின் தொகுப்பைக் கண்டறியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Shopify-உடன் இன்றே டிராப்ஷிப்பிங்கைத் தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாக முயன்று பாருங்கள், மேலும் உங்கள் வணிகத்தைத் தொடங்க, நடத்த மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் சேவைகளையும் ஆராயுங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்