Google & YouTube

Google & YouTube மூலம் அதிக வாங்குபவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள்

Google & YouTube-உடன் இணைப்பதன் மூலம் உங்கள் வணிகத்தை வளர்க்கும் புத்திசாலித்தனமான வழிகளைப் பயன்படுத்துங்கள்.

Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள், பிறகு உங்கள் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹20 செலுத்திப் பெறுங்கள்.

YouTube வீடியோவில் ஒரு மனிதர் தன் மணிக்கட்டில் பழுப்பு நிற வாட்சை அணிந்துகொண்டு கேமராவைப் பார்த்துப் பேசுகிறார். விற்பனைக்கான இரண்டு வாட்ச்களைக் காட்டும் தயாரிப்பு டைல்கள் வீடியோ விண்டோவின் மீது மேலடுக்காக உள்ளன. விண்டோக்களைச் சுற்றி அமைந்துள்ள சிறிய லோகோக்களில் Google, Google Maps, Google Shopping மற்றும் YouTube ஆகியவை அடங்கும்.

Google & YouTube மூலம் அதிக வாங்குபவர்களைச் சென்றடையுங்கள்

Search, Shopping, Images, Lens, Maps மற்றும் YouTube போன்ற Google தளங்கள் முழுவதும் உங்கள் தயாரிப்புகளை இலவசமாகக் காட்டுங்கள்.

புத்திசாலித்தனமான வணிக முடிவுகளை எடுங்கள்

Google முழுவதும் உங்கள் மாற்றங்களைப் பெருக்க உதவும் Google AI-ஆல் இயக்கப்படும் Google Analytics மற்றும் Performance Max ஆகியவற்றைக் கொண்டு புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள்.

சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவிகள் மூலம் தனித்துவமாகத் திகழுங்கள்

Google & YouTube முழுவதும் உங்கள் தயாரிப்புகளைப் பிரகாசிக்க உதவும் புதுமையான கருவிகள் மற்றும் அம்சங்களின் மூலம் உங்கள் வணிகத்தைத் தனித்துவமாகக் காட்டுங்கள்.

அனைத்தையும் Shopify-இலிருந்தே நிர்வகியுங்கள்

ஆர்டர்கள், விளம்பரங்கள் மற்றும் சரக்கு இருப்பு ஆகியவற்றை நிர்வகிக்க Shopify-ஐப் பயன்படுத்தும் அதே வேளையில், Google & YouTube-இல் உங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துங்கள்.

Google-இடமிருந்து இலவச விளம்பரக் கிரெடிட்களைப் பெற்றுத் தொடங்குங்கள்

நீங்கள் Google Ads-ஐத் தொடங்க உதவும் வகையில், 60 நாட்களுக்குள் நீங்கள் ₹20,000-ஐச் செலவிடும்போது, விளம்பரக் கிரெடிட்டாக ₹20,000-ஐப் பெற்று மகிழுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

Google & YouTube முழுவதும் உள்ள வாங்குபவர்களுடன் இலவசமாக இணையுங்கள்

சரியான தருணத்தில் சரியான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துங்கள்.
YouTube Shorts-இல் இடம்பெற்றுள்ள ஒரு குளோஸ்-அப் வீடியோவில், ஒருவர் தன் மணிக்கட்டில் பழுப்பு நிற வாட்சை அணிந்துள்ளார். விற்பனைக்கான பழுப்பு நிற வாட்சைக் காட்டும் ஒரு தயாரிப்பு டைல் வீடியோ விண்டோவின் மீது மேலடுக்காக உள்ளது.

தயாரிப்புகளைத் தடையின்றி ஒத்திசையுங்கள்

Shopify-ஐ Google Merchant Center-உடன் இணைக்கும்போது, Google முழுவதும் உங்கள் தயாரிப்புகளை இலவசமாகக் காட்சிப்படுத்துங்கள் மற்றும் நிகழ்நேரச் சரக்கு இருப்பைத் தானியங்குபடுத்துங்கள்.

YouTube-இலிருந்தே உங்கள் தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்யுங்கள்

உங்கள் வீடியோக்கள், YouTube Shorts மற்றும் நேரலைகளிலிருந்து நேரடியாகப் பார்வையாளர்கள் கண்டறியவும் ஷாப்பிங் செய்யவும் உதவ, உங்கள் YouTube சேனலை இணையுங்கள்.

YouTube-இல் பார்வையாளர்களை வாங்குபவர்களாக மாற்றுங்கள்

சரிபார்க்கப்பட்ட கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களிலேயே உங்கள் தயாரிப்புகளை டேக் செய்ய YouTube Shopping அஃபிலியேட் திட்டத்தில் இணையுங்கள் அல்லது உங்கள் வீடியோக்களில் இருந்து ரசிகர்கள் எளிதாகப் பொருட்களை வாங்குவதற்காக, உங்கள் ஸ்டோரை உங்கள் YouTube சேனலுடன் இணையுங்கள்.

டிராஃபிக்கை அதிகரித்து மாற்றத்தை மேம்படுத்துங்கள்

புதிய பார்வையாளர்களைச் சென்றடையவும், அத்தியாவசியமான வாடிக்கையாளர் நுண்ணறிவுகளைப் பெறவும் Google AI-ஆல் இயக்கப்படும் விளம்பரங்கள் & பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

Performance Max மூலம் உங்கள் சந்தைப்படுத்தல் முடிவுகளைப் பெருக்குங்கள்

எந்தவொரு பட்ஜெட்டிலும் ஒரு பிரச்சாரத்தை உருவாக்குங்கள், சரியான வாடிக்கையாளர்களுடன் இணையுங்கள், மேலும் உங்கள் விளம்பரங்களைச் சிறந்த முறையில் செயல்பட Google AI-ஐ அனுமதியுங்கள்.

Google Analytics 4 மூலம் அத்தியாவசியமான வாடிக்கையாளர் நுண்ணறிவுகளைப் பெறுங்கள்

வாடிக்கையாளர் தரவைப் பாதுகாக்கும் அதே வேளையில், வாங்குபவர்கள் உங்கள் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், நிகழ்நேர டிரெண்டுகளுக்கு ஏற்பச் செயல்படவும், ROI-ஐ மேம்படுத்தவும் உதவும் அத்தியாவசிய வாடிக்கையாளர் நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
இரண்டு பழுப்பு நிற வாட்ச்களைக் காட்டும் Google விளம்பர விண்டோக்கள். ஒரு YouTube விளம்பரத்தின் மற்றொரு விண்டோ நேவி நிற வாட்சைக் காட்டுகிறது. தொடர்புத் தகவலுடன் கூடிய சிறு வணிக விளம்பரத்தின் சிறிய மேலடுக்கு விண்டோ.

உங்கள் வணிகத்தைத் தனித்துவமாகக் காட்டுங்கள்

உங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்திக் காட்ட புதிய மற்றும் அற்புதமான வழிகளைப் பயன்படுத்துங்கள்.
ஷாப்பிங் ஃபில்டரின் கீழ் வாட்ச்களுக்கான Google தேடல் முடிவுகளின் விண்டோ. விற்பனையிலுள்ள இரண்டு வாட்ச்களைக் காட்டும் தயாரிப்பு டைல்கள் தேடல் முடிவுகள் விண்டோவின் மீது மேலடுக்காக உள்ளன.

Product Studio மூலம் உங்கள் தயாரிப்புப் படங்களை மெருகூட்டுங்கள்

Google-இன் AI-ஆல் இயக்கப்படும் Product Studio-வைக் கொண்டு உயர்தரத் தயாரிப்புப் படங்களை இலவசமாக உருவாக்குங்கள், திருத்துங்கள் மற்றும் மேம்படுத்துங்கள்.

உங்களின் தனித்துவமான தயாரிப்புச் சலுகைகளைக் காட்சிப்படுத்துங்கள்

நீங்கள் தனித்துவமாகத் திகழ உதவும் வகையில், விளம்பரங்கள், உள்ளூர்ச் சரக்கு இருப்பு மற்றும் வேகமான ஷிப்பிங் போன்ற விரிவான தயாரிப்புத் தகவல்களை Shopify-இல் இருந்து Google & YouTube-க்கு ஒத்திசையுங்கள்.
Never Fully Dressed-இன் CEO-வான லூசி ஆய்லெனின் புகைப்படம்.

"எங்கள் ஆன்லைன் வருவாயில் Google இப்போது 40%-க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளது, மேலும் விளம்பரச் செலவில் நாங்கள் 890% வருவாயைக் கண்டுள்ளோம்."

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Google & YouTube-இல் விற்க எனக்கு Shopify அவசியமா?

இல்லை, Google & YouTube-இல் விற்பனை செய்ய உங்களுக்கு Shopify தேவையில்லை. இருப்பினும், Shopify வியாபாரிகள் தங்களின் சரக்கு இருப்பு, வாடிக்கையாளர் மற்றும் விற்பனைத் தரவை Google, YouTube மற்றும் Shopify இடையே விரைவாக ஒத்திசைக்க முடியும். இணையம் முழுவதிலுமான உங்கள் வணிகத்தின் அனைத்து விற்பனைகளையும் Shopify-இலிருந்தே உங்களால் நிர்வகிக்க முடியும்.

Google & YouTube-இல் விற்பனையை நிர்வகிக்க, நான் எப்படி Shopify-ஐப் பயன்படுத்துவது?

Google & YouTube செயலியானது உங்கள் தயாரிப்புகளையும் உங்கள் Shopify ஸ்டோர் பற்றிய தொடர்புடைய தகவல்களையும் Google Merchant Center-உடன் தானாகவே ஒத்திசைக்கிறது. அதன் பிறகு, நீங்கள் நேரடியாக Shopify-இலிருந்தே உங்களின் Google தயாரிப்பு ஊட்டத்தைப் புதுப்பிக்கலாம். அமெரிக்காவில் விற்பனை செய்யும் தகுதியான ஸ்டோர்களுக்கு, Google & YouTube செயலியைப் பயன்படுத்தி Google Merchant Center-உடன் ஒத்திசைக்கப்படும் தயாரிப்புகள், Google Shopping தாவல் தேடல் பட்டியல்களில் இலவசமாகத் தோன்றலாம்.

Shopify மூலம் Google & YouTube-இல் விற்பனை செய்ய எவ்வளவு செலவாகும்?

Shopify-உடன் Google & YouTube-இல் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வது முற்றிலும் இலவசம். இந்தச் சேனல்கள் உங்கள் Shopify திட்டத்தின் ஒரு பகுதியாகவே சேர்க்கப்பட்டுள்ளன. Shopify Payments அல்லது பிற கட்டண வழங்குநர்களை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு கட்டணமும், உங்களின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் செய்யப்படும் விற்பனைக்குப் பொருந்துவதைப் போலவே இதற்கும் பொருந்தும்.

Google & YouTube-இல் விற்பனையைத் தொடங்குங்கள்

நீங்கள் Google Ads-ஐத் தொடங்க உதவும் வகையில், 60 நாட்களுக்குள் நீங்கள் ₹20,000-ஐச் செலவிடும்போது, விளம்பரக் கிரெடிட்டாக ₹20,000-ஐப் பெற்று மகிழுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள், பிறகு உங்கள் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹20 செலுத்திப் பெறுங்கள்.