Shopify-இல் சந்தாக்கள்
சந்தாக்கள் மூலம் பணப்புழக்கத்தையும் வாடிக்கையாளர் விசுவாசத்தையும் அதிகரியுங்கள்
Shopify ஸ்டோர் இல்லையா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்.
சந்தாக்கள் மூலம் பணப்புழக்கத்தையும் வாடிக்கையாளர் விசுவாசத்தையும் அதிகரியுங்கள்
Shopify ஸ்டோர் இல்லையா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்.
எதிர்காலத்தைக் கணிக்கவும் வணிக வளர்ச்சியைத் திட்டமிடவும் உதவும் வகையில், தொடர் வருவாய் ஆதாரத்தை உருவாக்குங்கள்.
ஒருமுறை வாங்குபவர்களை வாழ்நாள் வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள். சந்தாக்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் விகிதத்தை அதிகரிப்பதோடு, உங்கள் வணிகத்தையும் வளர்க்கலாம்.
நெகிழ்வான, தனிப்பயனாக்கக்கூடிய சலுகைகள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன, எனவே அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்.
உங்களுக்குத் தேவையான அனைத்து வணிகக் கருவிகள் மற்றும் தரவை, நீங்கள் ஏற்கனவே அறிந்த மற்றும் நம்பும் இடமான Shopify-இன் அனைத்தையும் கொண்ட வணிகத் தளத்திலிருந்து அணுகலாம்.
வெற்றிபெறத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்

Shopify-இல் சந்தாக்களை விற்கத் தொடங்குங்கள்

Shopify-இல் சந்தாக்களை அமைப்பது குறித்து, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் மதிப்பாய்வு செய்யுங்கள்.
உதவி மையத்தைப் பார்வையிடவும்உங்களுக்குத் தேவையான உதவியை, நீங்கள் விரும்பும் விதத்தில், தேவையான நேரத்தில் பெறுங்கள்.
எங்களைத் தொடர்புகொள்ளவும்இலவசமாகத் தொடங்குங்கள், பிறகு உங்கள் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹20 மட்டும் செலுத்துங்கள்.