வாடிக்கையாளர் சார்ந்த அனுபவங்கள்
மறக்க முடியாத அனுபவங்களை வடிவமைத்திடுங்கள்
வாங்குபவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் தொடர்புகொள்ளவும், உங்கள் பிராண்டைத் தனித்துவமாக அடையாளப்படுத்தும் சேவையை வழங்கவும் தேவையான கருவிகளை உங்கள் குழுவினருக்கு வழங்குங்கள்.
சௌகரியமான ஷாப்பிங்
ஸ்டோர், ஆன்லைன் அனுபவங்களை ஒன்றிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் எப்படி, எங்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.
சிறந்த அனுபவங்கள்
தயாரிப்பு விவரங்கள், சரக்கு இருப்பு நிலைகளை உடனுக்குடன் அணுகுவதன் மூலம் தனித்துவமான சேவையை வழங்க விற்பனை உதவியாளர்களுக்கு அதிகாரமளியுங்கள்.
நீடித்த உறவுகள்
வாடிக்கையாளர்களைத் திரும்ப வரச் செய்யும் இலக்கு சார்ந்த பிரச்சாரங்கள், தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடிகளை உருவாக்க வாடிக்கையாளர் தரவுகளைப் பயன்படுத்தவும்.
இணையற்ற வாடிக்கையாளர் அனுபவம் இது. டிஜிட்டல் மற்றும் பௌதீக உலகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஆன்லைனில் மட்டுமே பெற முடியாத உணர்வுபூர்வமான வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்குகிறது.
சில்லறை விற்பனை அம்சங்கள்
உங்கள் சில்லறை வணிகத்தை நடத்துவதற்கு இதைவிடச் சிறந்த இடம் இல்லை
இது வெறுமனே ஒரு விற்பனைப் புள்ளி சிஸ்டம் மட்டுமல்ல, ஸ்டோரிலும் ஆன்லைனிலும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் ஆற்றல்மிக்க தளமாகும்.
சரக்கு மேலாண்மை
சரியான தயாரிப்புகளைச் சரியான இடங்களில் வைத்திருங்கள்
நீங்கள் விற்கும் எல்லா இடங்களிலும் சரக்கு இருப்பைக் கண்காணிக்க ஒரே சிஸ்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நேரத்தைச் சேமியுங்கள்.
ஒருங்கிணைந்த சேனல்கள்
ஒவ்வொரு இடத்திலும், ஸ்டோரிலும், ஆன்லைனிலும், உங்கள் கிடங்கிலும் சரக்கு இருப்பை நிர்வகிக்க Shopify-ஐப் பயன்படுத்துங்கள்.
பல இருப்பிடங்கள்
ஒவ்வொரு விற்பனை, இடமாற்றம், ரிட்டர்ன் மற்றும் பரிமாற்றத்தின்போதும் சரக்கு இருப்பு நிலைகள் தானாகவே புதுப்பிக்கப்படுவதைப் பாருங்கள்.
நிகழ்நேரப் புதுப்பிப்புகள்
விற்பனைச் சேனல்கள் முழுவதிலும் தடையின்றி விற்பனை செய்ய, ஸ்டோர் மற்றும் ஆன்லைன் சரக்கு இருப்புகளை இணையுங்கள்.

ஆன்லைன் கருவிகள்
மிகச் சிறந்த ஆன்லைன் ஸ்டோர் மூலம் உங்கள் வணிகத்திற்கு ஆதரவளியுங்கள்
வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்ட, மாற்றங்களுக்காக உகந்ததாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தீம்களைக் கொண்டுள்ளதால், உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify-இல் உருவாக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

வெப்சைட் பில்டர்
இழுத்து விடும் பில்டர் மற்றும் 200+ நிரூபிக்கப்பட்ட தீம்களுடன் உங்கள் வணிகத்தை மேம்படுத்த ஒரு ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குங்கள்.
ஆன்லைன் விற்பனை
ஆன்லைன், சமூக ஊடகம், டிஜிட்டல் சந்தைகளில் விற்பனை செய்ய Shopify-ஐப் பயன்படுத்துங்கள்.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல்
ஆன்லைனிலும் ஸ்டோரிலும் டிராஃபிக்கை அதிகரிக்கத் தேவையான சந்தைப்படுத்தல் கருவிகளை Shopify மூலம் பெறுங்கள்.

Shopify-இன் POS சேவை மிகச் சிறந்தது
உலகின் மிக ஆற்றல்மிக்க வணிகத் தளத்தின் ஆதரவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட POS-ஐ வேறு யாரும் வழங்குவதில்லை.
Shopify POS-ஐப் பற்றி அறியுங்கள்நீங்கள் சாதிப்பீர்கள், உங்களுக்கு நாங்களிருக்கிறோம்
பிரத்யேக விற்பனைப் புள்ளி நிபுணர்களின் உதவியோடு உங்கள் சில்லறை விற்பனை ஸ்டோரை அமைத்து நடத்துங்கள்.
மின்னஞ்சல் மற்றும் அரட்டை மூலம் 24/7 ஆதரவு
Shopify உதவி மையம் மூலம் இலவச வழிகாட்டிகள்
செயலிகள், கூட்டாளர்கள் மூலம் இடமாற்ற ஆதரவு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிறந்த சில்லறை விற்பனை POS-ஐப் பெறுங்கள்
ஏற்கெனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழையவும்

