POS சிஸ்டம்

ஒவ்வொரு விற்பனைக்குமான விற்பனைப் புள்ளி

முதல் விற்பனை முதல் முழுமையான வளர்ச்சி வரை, இன்றைய சிறந்த பிராண்டுகள் Shopify-இன் POS சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன.
  • KOTN லோகோ
  • Parachute லோகோ
  • Alo லோகோ
  • Glossier. லோகோ
  • gorjana லோகோ

அனைத்து அளவிலான சில்லறை விற்பனையாளர்களுக்கும் ஆற்றலளிக்கிறது

கடையின் உரிமையாளர் ஒருவர் தனது சில்லறை விற்பனை ஸ்டோரான Brockton Cyclery-க்கு முன்பு நிற்கிறார்.

ஒற்றை ஸ்டோர்

ஒருங்கிணைக்கப்பட்ட வன்பொருள், மென்பொருள் மற்றும் உள்கட்டமைக்கப்பட்ட பேமெண்ட்களுடன் ஸ்டோரில் விற்பனை செய்யுங்கள்.
Parachute எனப்படும் பெரிய சில்லறை விற்பனை ஸ்டோரின் வெளிப்புறம்.

பல ஸ்டோர்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட தரவு, அறிக்கையிடல் மற்றும் சரக்கு மேலாண்மை மூலம் செயல்பாடுகளை நெறிப்படுத்துங்கள்.
சில்லறை விற்பனையாளர்கள் பொருட்களை விற்கும் பல விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளிச் சந்தையின் வைட் ஆங்கிள் காட்சி.

பயணத்தில்

பாப்-அப்கள், சந்தைகள் மற்றும் பல இடங்களில் விற்பனை செய்ய வயர்லெஸ் வன்பொருளைப் பயன்படுத்துங்கள்.

ஸ்டோரில், ஆன்லைனில் மற்றும் அதற்கு வெளியேயும்
உங்களுக்குத் தேவையான அனைத்தும்

உலகின் சிறந்த வணிகத் தளத்தின் மூலம் ஆன்லைனில் விற்கும் திறனுடன், நேரடியாகவும் விற்கும் ஆற்றலை இது வழங்குகிறது.
படத் தொகுப்பு. முதல் படம்: லேப்டாப்பைப் பயன்படுத்தும் விற்பனை உதவியாளரின் கோணத்தில் காட்டப்படும் நெருக்கமான காட்சி. அந்த லேப்டாப் திரையில் உதவியாளர் Shopify நிர்வாகிப் பக்கத்தில் பணியாளர் நிர்வாகப் பக்கத்தைப் பார்க்கிறார். இரண்டாவது படம்: விற்பனைக் கவுண்டரிலுள்ள டேப்லெட் ஸ்டாண்டில் பொருத்தப்பட்ட டேப்லெட்டில் Shopify POS மென்பொருள் இயங்குகிறது. மூன்றாவது படம்: சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் ஸ்மார்ட்போனில் உலாவிக்கொண்டிருக்கும் வாங்குபவரின் நெருக்கமான காட்சி. திரையில் ஹை ஹீல்ஸ் செருப்புக்கான தயாரிப்பு விவரப் பக்கம் உள்ளது. அந்தப் பக்கத்தின் கீழே "Add to cart" என்ற உரை கொண்ட ஒரு முக்கியப் பொத்தான் உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Shopify POS மூலம் சிறப்பாக விற்பனை செய்யுங்கள்

உங்களிடம் ஏற்கனவே Shopify ஸ்டோர் உள்ளதா? Shopify POS-ஐ அமைக்க உள்நுழைக